Document Actions


கள அனுபவங்கள்

அனுபவங்களும் ஆய்வுகளும், மக்களுக்கு பல்வேறு சோதனை செய்யப்பட்ட தீர்வுகளை அளிக்கின்றன. மேலும் இவை, புதிய ஆய்வுகளை தேர்வு செய்து மேற்கொள்ள ஊக்குவிக்கின்றன. இந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்போது நல்ல பலன் கிடைக்கிறது. தொலைவான கிராமங்களில், வெவ்வேறு நிறுவனங்கள் கிராமப்புற ஆற்றல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இப்பக்கத்தில் அவர்களின் ஆய்வுகள் பற்றியும் அனுபவங்கள் பற்றியும் எடுத்துக்காட்டப்படுகிறது. மக்களின் புதிய அனுபவங்களை மக்களிடம் இருந்து மக்களுக்காக எதிர்பார்க்கிறோம்.

ஒரு மாதிரி கிராமம்

தன் கிராம முன்னேற்றத்திற்காக தன்னை அர்பணித்து உழைத்த ஒரு மனிதனால், அக்கிராமத்தின், வறுமை, கடன், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற வருந்தத்தக்க நிலை மாறுகிறது. மேலும், தங்களின் சுயதேவைகளைப் பூர்த்தி செய்து, தங்களுக்கு தேவையான எரிசக்தியை தாங்களே உற்பத்தி செய்யும் வளமான நிலைக்கு அக்கிராமம் மாற்றம் அடைந்துள்ளது. நம் தேசத்தின் ஒவ்வொரு கிராமமும் இவ்வாரு மாதிரி கிராமமாக இருந்தால்...

இதன் விளக்கத்தை ஆங்கில பக்கத்தில் பார்க்கவும்

சிறு நீர்சக்தி திட்டம்

விடா என்ற அரசு சாரா தன்னார்வ அமைப்பு, ஓரிசா மாநிலத்தில் உள்ள மிக தொலைவான மலைவாழ் மக்கள் உள்ள கிராமங்களில் மக்களின் உறுதுணையுடன் பணியாற்றி, அங்கு விடிவெள்ளியை ஏற்படுத்தியுள்ளது. மக்களைக் கொண்டு, மக்களுக்கு மின் ஆற்றல் அளிக்கும் வழியை இந்த ஆய்வு தெளிவுபடுத்துகிறது இப்புட்சில் வழி.

இதன் விளக்கத்தை ஆங்கில பக்கத்தில் பார்க்கவும்

 


Powered by Plone CMS, the Open Source Content Management System

இத்தளம் கீழ்க்கண்ட தரங்களுடன் ரத்துப் போகிறது