மாற்றி அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஊரக / கிராமப்புற எரிசக்தி திட்டம்

அறிமுகம்
"ஒருங்கிணைந்த ஊரக கிராமப்புற எரிசக்தி திட்டம்" என்பது 6வது ஐந்தாண்டு திட்டகாலத்தில்  திட்டமிடப்பட்டு, ஏழாவது ஐந்தாண்டு திட்டகாலத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன்  மேற்கொள்ளப்பட்டது.  இத்திட்டம் 1994-95ல் திட்டக் கமிஷனிடமிருந்து மாற்றப்பட்டது.

  • குறைந்தபட்ச சக்தி தேவைகளை வழங்குதல். அதாவது சமையல் சூடாக்குதல், விளக்கு எரியச்செய்தல் ஆகிய பணிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட சில கிராம மக்கள் செய்வது
  • மாற்று எரிசக்தியை பயன்படுத்துவதற்காகவும், செலவு குறைந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி மாற்று எரிசக்தியை உருவாக்குதல், அதன் மூலம் நீடித்த நிலையான வேளாண்மை, கிராமப்புற வளர்ச்சிக்கு வழிகோலுதல்.
  • மாற்றி அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த கிராமப்புற ஊரக எரிசக்தித் திட்டத்தில் மக்களின் பங்கேற்புடன் கூடிய திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல். அதாவது ஊராட்சி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அடித்தட்டு மக்களை இத்திட்டத்தில் பங்கேற்க செய்தல்.
  • திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதலில் அடித்தட்டு மக்களை பங்கேற்கச் செய்து, தேசிய மற்றும் மாநில அளவில் திட்டமிட்டு எரிசக்தி உற்பத்திக்கு தேவையான இடுபொருட்களை கிடைக்கச் செய்து, அதன்மூலம் மாவட்டங்களிலுள்ள ஊரக எரிசக்தித்திட்ட பயனாளிகளை பயணுறச் செய்தல்.
திட்ட செயல்பாடு:

இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள கிராமாப்பகுதிகளில் செயல்படுத்தப் படுகிறது. நகர்புறங்கள் இத்திட்டத்தின் செயல் எல்லைக்கு வராது.


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: