தேசிய மின்சாரக் கொள்கை 2005
தேசிய மின்சாரக் கொள்கை, கீழ்க்கண்ட நோக்கங்களை அடைவதை இலக்காக கொண்டுள்ளது.
- மின்சாரம் எளிதில் கிடைத்தல் - எல்லா குடியிருப்புகளுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் மின்சாரம் கிடைக்கச் செய்தல்
- ஆற்றல் கிடைத்தல் - 2012 ஆம் ஆண்டுக்குள், அற்றல் தேவையை முழுவதும் அடைய வழிவகை செய்தல். அதிக தேவை நேரத்தில் ஆற்றல் பற்றாக்குறையை போக்கி, உபரி ஆற்றல் இருக்க வழிவகை செய்தல்
- நம்பகமாகவும், தரமாகவும் குறிப்பிட்ட தர நிர்ணயத்தில் ஆற்றலை முறையாக, நியாயமான விலைக்கு வழங்குதல்
- 2012 ஆம் ஆண்டிற்குள், ஒரு தனி நபருக்கு கிடைக்கக்கூடிய மின்சாரத்தின் அளவு 1000 யூனிட்டுகள் என்ற அளவுக்கு அதிகரித்தல்.
- 2012 ஆண்டில், மின்சார உபயோகம், ஒரு நாளில், ஒரு வீட்டுக்கு, ஒரு யூனிட் என்ற அளவில் அரசாங்க சலுகையாக வழங்குதல்
- நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாத்தல்
மூலம்: http://mnre.gov.in//


