கிராம எரிசக்தி
எரிசக்தி சிக்கனத்தில்
முன்னேற்றம்,
மேம்படுத்தப்பட்டபெற்ற எரிசக்தித் திறன், புதுப்பிக்கப்படக்கூடியவள ஆதாரங்களிலிருந்து அதிக அளவில் எரிசக்தி
உற்பத்தி ஆவது ஆகியவை இந்தியாவை, குறிப்பாக, கிராமப்புறங்களை, எரிசக்தியில் சுயசார்பு அடையும் நிலைக்கு
இட்டுச்
செல்லும்.
கிராமப்புற எரிசக்தி குறித்த இந்த வலைதளம், மேற்கண்ட தகவல்களை அளிப்பதுடன் சுவாரசியமான உதாரணங்களையும் தெரிவித்து, இதேபோல நாமும் செய்து பயன்பெறலாம் என மக்களை ஊக்கப்படுத்த முயல்கிறது.
|
||||||||||||||||
|
|
|||||||||||||||




