|
நிர்ணயிக்கப்பட்ட நல்ல பயன்பாட்டு
முறை
|
தண்ணீரின் தரம்
|
வரையறைகள்
|
|
வழக்கமான சுத்திகரிப்பு செய்யப்படாத, ஆனால் கிருமி நீக்கம் செய்யப்பட்ட
நீர் நிலை
|
A
|
- 100 மில்லியில் மொத்த கோலி வகை உயிரினங்கள் எண்ணிக்கை (MPN/100ml) 50
அல்லது அதற்கு குறைவாக
- அமில காரத் தன்மை 6.5 முதல் 8.5 வரை
- ஒரு லிட்டரில், 6 மில்லிகிராம் அல்லது அதற்கு மேற்பட்ட கரைந்துள்ள
ஆக்ஸிஜன் அளவு
- 5 நாட்களில், 20°C அளவில், உயிர்வேதிய ஆக்ஸிஜன் தேவை (Biochemical
Oxygen Demand) ஒரு லிட்டரில் 2 மில்லிகிராம் அல்லது அதற்கு குறைவாக
|
|
வெளியிடத்தில், குளிக்கும் வகையிலான நீர் நிலை
|
B
|
- 100 மில்லியில் மொத்த கோலி வகை உயிரினங்கள் எண்ணிக்கை (MPN/100ml) 500
அல்லது அதற்கு குறைவாக
- அமில காரத் தன்மை 6.5 முதல் 8.5 வரை
- ஒரு லிட்டரில், 5 மில்லிகிராம் அல்லது அதற்கு மேற்பட்ட கரைந்துள்ள
ஆக்ஸிஜன் அளவு 5 நாட்களில், 20°C அளவில், உயிர்வேதிய ஆக்ஸிஜன் தேவை
(Biochemical Oxygen Demand) ஒரு லிட்டரில் 3 மில்லிகிராம் அல்லது அதற்கு
குறைவாக
|
|
வழக்கமான சுத்திகரிப்பு மற்றும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட நீர்
நிலை
|
C
|
- 100 மில்லியில் மொத்த கோலி வகை உயிரினங்கள் எண்ணிக்கை (MPN/100ml)
5000 அல்லது அதற்கு குறைவாக
- அமில காரத் தன்மை 6 முதல் 9 வரை
- ஒரு லிட்டரில், 4 மில்லிகிராம் அல்லது அதற்கு மேற்பட்ட கரைந்துள்ள
ஆக்ஸிஜன் அளவு
- 5 நாட்களில், 20°C அளவில், உயிர்வேதிய ஆக்ஸிஜன் தேவை (Biochemical
Oxygen Demand) ஒரு லிட்டரில் 3 மில்லிகிராம் அல்லது அதற்கு குறைவாக
|
|
வன விலங்கு மற்றும் மீன் வளர்ப்புக்கான நீர் நிலை
|
D
|
- அமில காரத் தன்மை 6.5 முதல் 8.5 வரை
- ஒரு லிட்டரில், 4 மில்லிகிராம் அல்லது அதற்கு மேற்பட்ட கரைந்துள்ள
ஆக்ஸிஜன் அளவு
- ஒரு லிட்டரில் 1.2 மில்லிகிராம் அல்லது அதற்கு குறைவான அளவில்
நைட்ரஜனாக எளிதில் கிடைக்கும் அமோனியா (Free Ammonia as N)
|
|
பாசனம், தொழிற்சாலைப் குளிர்விப்பான், கட்டுப்படுத்தப்பட்ட கழிவு
அகற்றல்
|
E
|
- அமில காரத் தன்மை 6.0 முதல் 8.5 வரை
- 25°C - யில், மின்கடத்தும் திறன் (Electrical Conductivity)-
அதிகபட்சமாக 2250 மைக்ரோமோஸ் / சென்டிமீட்டர்
- சோடியம் உறிஞ்சப்படும் வீதம் அதிகபட்சமாக 26
- அதிகபட்சமாக, ஒரு லிட்டருக்கு 2 மில்லிகிராம் போரான்
|
|
|
E க்கு குறைவாக
|
A, B, C, D மற்றும் E ஆகிய தர கட்டுப்பாடுகளுக்கு குறைவாக
|