plastic

Back to கிராம எரிசக்தி கருத்து பகிர்வு மேடை

how avoid the plastic what are the ways to give awareness to people

Currently 1 replie(s)

Re: plastic

by Anonymous user created December 30, 2008 09:13 AM

இப்போதெல்லாம் பிளாஸ்டிக் உபயோகம் பற்றி மக்களிடம் ஓரளவு விழிப்புணர்வு காணப்படுகிறது. கடைகள் கூட, துணிப் பைகள், பேப்பர் பைகள் உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டனர். சில கடைகள், கடைக்கு வருபவர்கள் பைகைளை எடுத்துக் கொண்டு வந்தால், 1% விலையில் தள்ளுபடி கூட கொடுக்கிறார்கள். விழிப்புணர்வு ஏற்படுத்த சிறந்த சமுதாயம் மாணவர்களே. பள்ளிகளில், பசுமை படை என்ற அமைப்பு உண்டு. அவற்றை பயன்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: