பெரிய பிரச்சினைக்கு எளிய தீர்வு

எனது பாட்டியம்மா ஒரு சர்க்கரை வியாதிக்காரர்...

எனது பாட்டியம்மா ஒரு சர்க்கரை வியாதிக்காரர். அவர்கள் சர்க்கரை அளவு அதிகமான போது, மருத்துவரை அணுகினோம். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்தும் எடுத்துக் கொண்டார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக, அவர்களின் உடல்நிலைக்கு,  அம்மருந்து ஒத்துக்கொள்ளவில்லை.

நான் அஸ்வினி கிராம தகவல் மையத்திற்கு கம்யூட்டர் கற்றுக் கொள்ள சென்றேன். அப்போது அந்த அஸ்வினி மைய பணியாளர் எனக்கு www.indg.in வலைதளத்தினை அறிமுகப்படுத்தினார். அதில் ஆரோக்கியம் குறித்து விளக்கப்பட்ட பகுதியில், வெந்தயப் பொடி சர்க்கரை சத்தின் அளவை கட்டுப்படுத்தும் என்பதை தெரிந்து கொண்டேன். எனது பாட்டியம்மாக்கு, வெந்தயப்பொடியை தொடர்ந்து கொடுத்து வந்தோம். அடுத்து மருத்துவ பரிசோதனை செய்யும்  போது சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் இருந்தது.

www.indg.in வலைதளத்திற்கு என் நன்றிகள்.

செல்வி. லஷ்மி, பொடகாட்லப்பள்ளிகிராமம், கிழக்கு கோதாவரிமாவட்டம்,ஆந்திரபிரேதசம்.


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: