கேட்க தயங்கிய கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது

என் பருவ வயது மகளுக்கு, ஒரு தாய் என்ற முறையில், உடலை பேணிக்காப்பது எப்படி என்பதை கூற எனக்கு ஆர்வம் மற்றும் விருப்பம். ஆனால் ஒரு கிராமத்தில் இருந்து கொண்டு, இதுபோன்ற தகவல்களை பிறரிடம் கேட்டு தெரிந்துக் கொள்வது சற்று கடினமான விஷயம்.

ஒரு நாள் அஸ்வினி கிராம தகவல் மைய பணியாளர் மூலம், பருவ வயது பெண்ணின் ஆரோக்கியம் குறித்த தகவல், இண்.டி.ஜி வலைதளத்தில், தெலுங்கு மொழியில் இருப்பதாக தெரிந்து கொண்டேன். அத்தளத்தில், பெண்கள் சம்பந்தப்பட்ட உபயோகமான பல தகவல்களை கண்டேன்.

பருவ வயது இளம் பெண்கள் எவ்வாரு தங்கள் உடல் நலனை பராமரிகக வேண்டும் என்பதைக் குறித்து கிராமத்தில் இருக்கும் நாங்கள், அறியாமையினால், அக்கறை செலுத்துவதில்லை.. ஆனால் இண்.டி.ஜி வலைதளத்தின் மூலம், சிறு சிறு சுகாதாரபழக்க வழக்கங்களை கைக்கொள்வதால், எப்படி கொடிய நோய் வராமல் தடுக்க இயலும் என்பதை அறிந்துக் கொண்டேன். என் போன்ற கிராம மக்களுக்கு, இந்த வலைதளம் மிகவும் உபயோகமாக இருக்கும்.

இந்த வலைதளம், மேலும் பல உபயோகமான தகவல்களை அளிக்க வேண்டும் என விரும்புகிறோம்

திருமதி. ஜெயா, ராமேஸ்வரம் கிராமம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரா மாநிலம்

Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: