ஒரு தாய் அறிய வேண்டிய தகவல்

ஒன்றரை வயது குழந்தையுள்ள ................

ஒன்றரை வயது குழந்தையுள்ள தாயான எனக்கு, குழந்தை சரியான முறையில் வளர்கின்றதா என்பதை தெரிந்து கொள்வதில் எப்போதும் ஆர்வம்.

மருத்துவ துறையில் உள்ளவர்கள் மட்டுமே குழந்தையின் வளர்ச்சி பற்றி கூற முடியும் என்று நான் நினைத்திருந்தேன். கிராமத்தில் இருந்துக் கொண்டு தேவையான நேரத்தில் மருத்துவரின் ஆலோசனை பெருவது எளிதள்ள.

அஸ்வினி தகவல் நிலையத்திற்கு கம்யூட்டர் கற்றுக் கொள்ள சென்ற போது, அங்கு இருந்த பணியாளர் எனக்கு www.indg.in வலைதளம் பற்றி கூறினார். அந்த வலைதளத்தில் எனக்கு தாய்மொழியான தெலுங்கில் தகவல்கள் இருப்பதை பார்த்து, மகிழ்ச்சி அடைந்தேன். நான் அந்த பணியாளரிடம், குழந்தையின் வளர்ச்சியை கண்காணிப்பது பற்றிய தகவல் www.indg.in ல் உள்ளதா என்று கேட்டேன். அவர்கள் வலைதளத்தின் குழந்தை வளர்ச்சி பகுதியை காண்பித்து கொடுத்தார்கள். அதில் குழந்தையின் வளர்ச்சியை வீட்டிலிருந்து நாமே கண்காணிப்பதற்கான எளிய வழிமுறைகள் இருப்பதைக் கண்டேன்.

மேலும், என் மகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள் பற்றியும் தெரிந்து கொண்டேன். www.indg.in மூலம், குழந்தையை நன்கு பராமரிக்கும் ஒரு அறிவுள்ள தாயாக என்னால் இருக்க முடிந்தது.

திருமதி சுபாஷினி, பொன்னமண்டாகிராமம், கிழக்குகோதாவரிமாவட்டம், ஆந்திராமாநிலம்


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: