விழிவெண்படல அழற்சி (கன்ஜங்ன்டிவைடிஸ்)
அடையாளங்கள்
- கண்ணின் வெண்மையான பகுதி சிவத்தல்
- கண்களில் உறுத்தல் ஏற்படுதல்
- கண்களிலிருந்து நீர் வடிதல்.
காரணங்கள்
எந்த ஒரு பொருளும் விழிவெண்படலத்தில் எரிச்சலை (உறுத்தல்) ஏற்படுத்தினாலோ அல்லது நோய் தொற்றினை ஏற்படுத்தினாலோ விழிவெண்படல அழற்சி ஏற்படும். உ-ம் வைரஸ் கிருமிகள்/பாக்டீரியாக்கள், ஒவ்வாமை பொருட்கள், கண்கள் வறண்டு காணப்படும்.
விழிவெண்படல் அழற்சி பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும் (கிளிக் செய்யவும்)


