Document Actions


பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - 25 நவம்பர் 2009

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை கடைபிடிக்கிறது. இத்தினத்தை முன்னிட்டு வரதட்சனை குறித்து பெண்குழந்தைகளின் எண்ணங்களில் மாற்றம் ஏற்படும் பொருட்டு 'வரதட்சனைக்கு எதிரான மகள்கள்' திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. 'வரதட்சனை தடுப்புச்சட்டம் அமல்படுத்துவது' குறித்த தேசிய கருத்தரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் திரு.சிதம்பரம் மற்றும் சட்டம் மற்றும் நீதித்துறை மத்திய அமைச்சர் திரு.வீரப்பமொய்லி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் திருமதி. கிருஷ்ணா தீரத் அவர்கள் தலைமை தாங்குகிறார்.

மூலம்: பிரஸ் இன்பர்மேஷன் பீரோ

Powered by Plone CMS, the Open Source Content Management System

இத்தளம் கீழ்க்கண்ட தரங்களுடன் ரத்துப் போகிறது