மொபைல் பேங்கிங்

இந்தியாவில் உள்ள வங்கிகள் தங்களின் சேவைகளை மொபைல் மூலமாக அளிப்பதில், அதிலும் குறிப்பாக எஸ் எம் எஸ் (குறுஞ்செய்தி) மூலம் கொடுப்பதில் முனைப்புடன் செயல்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களின் பணப்பரிமாற்ற விபரங்கள் & அக்கவுண்ட் விபரங்களை அறிதல் போன்றவற்றுக்காக வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. இச்சேவையைப் பெறுவதற்கான சேவைக்கட்டணம் வங்கிக்கு வங்கி மாறுபடும். சில வங்கிகள் இச்சேவையை இலவசமாகவும், சில வங்கிகள் வருடாந்திர கட்டணத்தை வசூலித்தும் அளிக்கின்றன. ஆனால் வங்கிகளின் மொபைல் வழிச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு ஆகும் மொபைல் கட்டணங்களை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சில வங்கிகள் தனிப்பட்ட ஒரு மென்பொருளை ஒவ்வொருவருடைய கைபேசியிலும் (மொபைல் போனில்)உட்செலுத்தி தனி நபர் மொபைல் பேங்கிங் சேவையை அளிக்கத் துவங்கி உள்ளன. ஆனால் ஜிபிஆர்எஸ் வசதி கொண்ட செல்போன்களில் மட்டுமே இது சாத்தியம். ஆனால், இம்முறையைச் செயல்படுத்துவது மிகவும் சுலபம். வங்கிகளின் இந்த புதிய முறையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.

மொபைல் வழி வங்கிச் சேவைகளை அளிக்கும் வங்கிகளில் சில பின்வருமாறு:

 



Mobile Banking
Some facts you need to know
You can use your mobile phone to daily transfer upto Rs 5000 and make payment for purchase of goods / services upto Rs 10, 000

thinimage

All banks which are licensed and regulated in India, have a physical presence in India and have implemented core banking solutions are permitted to offer mobile banking services through their branches / business correspondents

thinimage

Customers of banks and / or holders of debit/credit cards can use these services

thinimage

At present, mobile banking services are offered for domestic transactions

thinimage

Customers complaints / grievances arising out of mobile banking facility are covered under the Banking Ombudsman Scheme

thinimage

Banks are required to tell you about risks, responsibilities and liabilities while using mobile banking services

thinimage

Before using the mobile banking services, clarify with your bank regarding per transaction charges, monthly and annual charges

thinimage

Also, understand the entire process of money transaction through mobile from bank official
thinimage

After availing the mobile banking service facility, don’t give your mobile handset to your friend and other person

thinimage

In case of lost of your mobile handset, immediately inform your bank


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: