|
|
ராஜஸ்தானில் கணினி நிர்வாகம்-நடவடிக்கைகள்
-
|
இ-மித்ரா
- தண்ணீர், மின்சாரம், தொலைபேசி, மொபைல்போன் முதலிய கட்டணங்கள்
செலுத்தும் வசதி.
- பல்வேறு குடிமக்கள் சேவைகளுக்கான விண்ணப்பப் படிவங்கள்.
- ஆன்லைன் மூலம் மாநில அரசின் பல்வேறு துறைகள் சார்ந்த குறைகளைத்
தீர்த்தல்.
மேற்கண்ட சேவைகளைப் பெற: http://www.emitra.gov.in
|
|
-
|
பத்திரப் பதிவு &
முத்திரைத்தாள் துறை
- ஆன்லைன் மூலம் மாவட்ட கமிட்டி அறிவித்த பதிவு கட்டணங்கள்
மற்றும் நிலவரங்களை அறியலாம்.
- முத்திரைத் தாள் கட்டணத்தை ஆன்லைனில் கணக்கிடலாம்.
- பத்திர பதிவு துறை வழங்கும் பல்வேறு சேவைகளுக்கான விண்ணப்பங்கள்.
- ஆவணங்களைப் பெற கட்டண விபரங்கள்.
- புகார்/மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
- மக்கள் சாசனத்தை ஹிந்தியில் பெறலாம்.
மேற்கண்ட சேவைகளைப் பெற இங்கு
கிளிக் செய்க. |
|
-
- மாவட்ட வாரியாக அவசரகாலச் சேவைகள் பற்றிய விவரங்கள்.
- ஆம்புலன்ஸ், தீயணைப்பு,மின்சாரம், மருத்துவமனை, காவல்துறை, இரயில்வே,
தண்ணீர் உள்ளிட்ட சேவைகள் பற்றிய விவரங்கள் உள்ளன.
உங்கள் பகுதியில் உள்ள அவசரகாலச் சேவைகள் பற்றி அறிய
இங்கு கிளிக் செய்க.
|
|
-
- வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளோர் பட்டியல் நகர்ப்புற மற்றும்
கிராமப்புற வாரியாக தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளது.
- பெயர்களை வார்டு/கிராம வாரியாகவும் பார்க்கலாம்.
கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளோர் பட்டியலைப்
பெற இங்கு கிளிக்
செய்க.
நகர்ப்புறங்களில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளோர் பட்டியலைப் பெற
இங்கு கிளிக்
செய்க.
ராஜஸ்தானின் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளோர் பற்றிய கணக்கெடுப்பினைப்
பெற இங்கு
கிளிக் செய்க.
|
|
-
- துறை வாரியாக மக்கள் சாசனத்தை ஹிந்தியில் பெறலாம்.
- மக்கள் சாசனம் பிடிஃப் வடிவில் எளிதில் டவுண்லோட் செய்து
படிக்கும்படி உள்ளது.
மக்கள் சாசனத்தை படிக்க
இங்கு கிளிக் செய்க.
|
|
-
- பல்வேறு விஷயங்களில் மாநில அரசின் கொள்கைகள்.
- அனைத்து சட்ட, திட்டங்களும் பிடிஃப் வடிவில் எளிதில் டவுண்லோட்
செய்யும்படி உள்ளது.
பல்வேறு விஷயங்களில் மாநில அரசின் கொள்கைகளைப் பெற
இங்கு கிளிக்
செய்க.
|
|
-
- ஆன்லைன் மூலம் முதல்வருக்கு கேள்விகளை அனுப்பி பதில் பெறலாம்.
முதல்வருக்கு கேள்விகளை அனுப்ப இங்கு
செல்க
|
|
-
- வாகனப் பதிவு பற்றிய விவரங்கள்.
- ஓட்டுநர் பயிற்சி உரிமம் மற்றும் நிரந்தர ஓட்டுநர் உரிமம் பெற
பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.
- போக்குவரத்துத் துறை சார்ந்த சேவைகளுக்கான கட்டண
விபரங்கள்.
- மக்கள் சாசனம் & சாலைக் குறியீடுகள் பற்றிய தகவல்கள்.
போக்குவரத்துச் சேவைகள் பற்றி மேலும் தகவல்கள் பெற இங்கு
கிளிக் செய்க.
|
|
-
- காவல்துறை விசாரணைக்காக அனுப்பட்ட பாஸ்போர்ட் & ஆயுத உரிம
விண்ணப்பத்தின் தற்போதைய நிலவரம்.
- விண்ணப்பத்தின் தற்போதைய நிலவரத்தை மாவட்ட வாரியாகப் பெறலாம்.
பாஸ்போர்ட் & ஆயுத உரிம விண்ணப்பத்தின் தற்போதைய நிலவரத்தைப் அறிய
இங்கு கிளிக் செய்க.
|
|
-
- ஆன்லைனில் மாவட்ட வாரியான வாக்காளர் பட்டியல்
- வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது வாக்காளர் பெயரை அடிப்படையாகக்
கொண்டு வாக்காளர் பட்டியலைப் பெறலாம்.
வாக்காளர் அடையாள அட்டை எண் மூலம் வாக்காளர் பெயர் தேட: http://164.100.153.8/idsearch/
வாக்காளரின் பெயர் மூலம் வாக்காளர் பட்டியலில் தேட
இங்கு கிளிக் செய்க.
|
|
-
- துறைவாரியாக அரசு டெண்டர் அறிவிப்புகள் மற்றும் திட்ட அறிக்கைகள்
குறித்த மனுக்கள் பற்றிய விபரங்கள்.
- அனைத்து டெண்டர் அறிவிப்புகளும் பிடிஃப் வடிவில் எளிதில்
டவுண்லோட் செய்யும்படி உள்ளது.
|
|
-
- பொதுமக்கள் சேவை மையம் குறித்த திட்ட மதிப்பீடுகள்
- பொதுமக்கள் சேவை மையங்கள் உள்ள இடங்கள் பற்றிய விவரங்கள்.
பொதுமக்கள் சேவை மையத் திட்டம் பற்றி மேலும் அறிய இங்கு கிளிக் செய்க.
|
|
-
- மாநில அரசின் அனைத்து முக்கிய அமைப்புகள் பற்றி ஓரிடத்தில்
அறியலாம்.
- மாநில அரசு துறைகள், ராஜஸ்தானில் இயங்கும் மத்திய, மாநில அரசு
நிறுவனங்கள், மாவட்டங்கள் வாரியாக தொகுப்பகம்
வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல்களைப் பெற இங்கு
கிளிக்செய்க .
மூலம் : ராஜஸ்தான் மாநில அரசு
இணைய தளம்
|
|
|
|