|
|
மத்திய பிரதேசத்தில் மின்னாட்சி
-
- பல்வேறு துறைகளின் பொதுமக்கள் பயன்பாட்டுப் படிவங்கள்
- அனைத்து படிவங்களும் பிடிஃப் வடிவில் எளிதில் டவுண்லோட் செய்யும்படி
உள்ளது.
படிவங்களை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக்
செய்க
|
|
-
- மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்ற வழக்கு நிலவரப் பட்டியல்
- உயர்நீதிமன்றத்தின் ஜபல்பூர்,இந்தோர் & குவாலியர் கிளைகளின்
வழக்கு நிலவரப் பட்டியல் தனித்தனியே உள்ளது.
- தினசரி மற்றும் வாரந்திர வழக்கு நிலவரப் பட்டியல் இங்கு உள்ளது.
உயர்நீதிமன்றத்தின்
வழக்கு நிலவரப் பட்டியலைப் பெற |
|
-
- மண்டிகளில் விவசாய விளைபொருட்களின் தினசரி விலை நிலவரம்.
தினசரி சந்தை நிலவரம் அறிய இங்கு கிளிக்
செய்க. |
|
-
- பொதுமக்கள் தங்கள் குறைகளை ஆன்லைனில் பதிவு செய்ய.
- பதிவு செய்யப்பட்ட குறைகளின் தற்போதைய நிலவரம் அறிய.
குறைகளை ஆன்லைனில் பதிவு செய்ய இங்கு கிளிக்
செய்க |
|
-
- அரசு திட்டங்கள் பற்றிய தகவல்கள்
- திட்டங்கள் சார்ந்த புகார்களை பதிவு செய்தல்.
- பதிவு செய்யப்பட்ட குறைகளின் தற்போதைய நிலவரம் அறிதல்
அரசு திட்டங்கள் பற்றி மேலும் தகவல்கள் பெற இங்கு கிளிக்
செய்க |
|
-
- வேலையில்லா இளைஞர்கள் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
செய்யலாம்.
- சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள் பற்றிய தகவல்கள்.
- வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய இங்கு கிளிக்
செய்க.
|
|
-
- ஓட்டுநர் உரிமம்,வாகனப் பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கான விண்ணப்பப்
படிவங்கள்.
- ஓட்டுநர் உரிமம்,வாகனப் பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டண
விவரங்கள்.
- ஆன்லைனில் வரி செலுத்தும் வசதி.
மேற்கண்ட சேவைகளைப் பெற இங்கு கிளிக்
செய்க.
|
|
-
- சமீபத்தில் பிறந்த குழுந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவேண்டிய
நாள்.
- கருவுற்ற தாய்மார்களுக்கு தடுப்பூசி மற்றும் அடுத்த பரிசோதனை நாள்
பற்றிய விவரம்.
- மாவட்ட வாரியாக தாய்மார்கள் & குழந்தைகள் பற்றிய விவரம்.
மேற்கண்ட தகவல்களைப் பெற இங்கு கிளிக் செய்க.
|
|
|
|