உச்ச நீதி மன்றத்தின் வாரம் மற்றும் அன்றன்றைய வழக்குப் பட்டியலை அறிந்துகொள்ளுதல்
உச்ச நீதிமன்றத்தில் ஒவ்வொரு நாளும் நடக்க இருக்கும் வழக்குகளின் பட்டியலை
ஒரு வாரத்திற்கு முன்பாகவே இணையதளத்தில் நேர்முகமாகத் (online) தருகிறது.
விருப்பமுள்ள வழக்கறிஞர்களும், வழக்குத்தொடுக்கும் மக்களும் இப்பட்டியலை SUPREME COURT OF INDIA’S CAUSE LIST PAGE (http://causelists.nic.in/scnew/index1.html) என்ற இணையதள முகவரியில் காணலாம். உச்சநீதிமன்ற வழக்குப்பட்டியலை இணைய தளம் மூலம் அறிந்து கொள்ள கீழ்காணும் முறையைப் பின்பற்றவேண்டும். படி 1 (Daily Cause list menu) இன் கீழ் உள்ள கீழிறங்குப் பெட்டி (drop down box) யிலிருந்து தேதியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு ‘go’-' ஐ கிளிக் செய்யவும்.
படி 1. வழக்குகளின் பட்டியலை பின்வருமாறு மீட்கலாம் (retriered)
• நீதிமன்றம் வாரியாக (court wise)
• வழக்கறிஞர் வாரியாக (Lawyer wise)
• வழக்கு எண் வாரியாக (Case Number wise)
• நீதிபதி வாரியாக (Judge wise)
• வாதி/பிரதிவாதி வாரியாக (Respondent/Petitioner wise)
நீதிமன்ற வாரியாக வழக்குகளின் பட்டியல் (Cause list through Court wise)
• நீதிமன்ற வாரியான பட்டியலை (Cause list through Court wise) கிளிக் செய்யவும்
• கீழிறங்குபட்டி பெட்டியிலிருந்து நீதிமன்ற எண்ணைத் தேர்வு செய்து சமர்ப்பிக்கவும்.
வழக்கறிஞர் வாரியாக வழக்குகளின் பட்டியல் (Cause list through Lawyer wise)
• வழக்கறிஞர் வாரியான பட்டியலை (Cause list through Lawyer wise) கிளிக் செய்யவும்.
• வழக்கறிஞரின் பெயரைப் பதிவு செய்து சமர்ப்பிக்கவும்.
வழக்கு எண் வாரியான வழக்குப்பட்டியல் (Cause list through Case number wise)
• வழக்கு எண் வாரியான பட்டியலை (Cause list through Judge wise) கிளிக் செய்யவும்.
• வழக்கு எண்ணைப்பதிவு செய்து சமர்ப்பிக்கவும்
நீதிபதி வாரியான வழக்குப்பட்டியல் (Cause list through Judge wise)
• நீதிபதி வாரியான பட்டியலை (Cause list through Judge wise) கிளிக் செய்யவும்
• கீழிறங்கு பெட்டியிலிருந்து (drop down box) நீதிபதியின் பெயரைத் தேர்வு செய்து சமர்ப்பிக்கவும்.
பிரதிவாதி/வாதி வாரியான வழக்குப் பட்டியல் (Cause list through Respondent/Petitioner wise)
• பிரதிவாதி/வாதி பட்டியலை (Cause list through Respondent/Petitioner wise) 'கிளிக்' செய்யவும்.
• பிரதிவாதி அல்லது வாதியின் பெயரைப் பதிவு செய்து சமர்ப்பிக்கவும்.
அனைத்து வழக்கு பட்டியலையும் கண்டுபிடித்தல் (Find out the Entire cause list)
• Entire cause list என்ற பட்டியலை 'கிளிக்' செய்யவும்.