பொதுச் சேவை மையங்கள் திட்டம்
| பொதுச் சேவை
மையங்கள் பொதுச் சேவை மையங்கள் திட்டம் என்பது இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு லட்சம் பொதுச் சேவை மையங்களை அமைப்பதற்கு தேவையான உதவிகளை தேசிய அளவில் வழங்குவதற்காக இந்திய அரசு முனைப்புடன் மேற்கொண்டுள்ள ஒரு திட்டம். மேலும்.... |
பொதுச் சேவை மையங்கள்
திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிகள் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் சக்திக்கு உட்பட்ட செலவில் அரசின் அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைந்த முறையில் அவரவர் வீட்டு வாசலுக்கே கொண்டு சேர்க்கும் தொலைநோக்குடன் இந்திய அரசு தேசிய இணைய வழி ஆட்சி நிர்வாகத் திட்டத்தை வகுத்துள்ளது. மேலும்.... |
|
பொதுச்
சேவை மையங்களின் மாநிலவாரியான நிலை
தேசிய இணைய வழி ஆட்சி நிர்வாகத் திட்டத்தின் அடிப்படையில் தத்தம் மாநிலங்களில் ஒவ்வொரு மாநில அரசும் பொதுச் சேவை மையங்களை அமைக்கும் பணிகளை தொடங்கி உள்ளன. பெரும்பாலான மாநிலங்கள் சேவை மைய ஏஜென்சிக்களைத் (எஸ்.சி.ஏ) தேர்ந்தெடுத்துள்ளன, மேலும் எததனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதையும் இறுதி செய்துள்ளன. மேலும்.... |
பொதுச்
சேவை மையங்களின் மாநிலவாரியான பட்டியல் பொதுச் சேவை மையங்கள் திட்டத்தை செயல்படுத்துவதில் ஜார்கண்ட், ஹரியானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் முன்னணி வகிக்கின்றன. பொதுச் சேவை மையங்கள் மூலம் இந்த மாநிலங்கள் மக்களுக்கு சேவைகளை வழங்கும் பணியையும் தொடங்கிவிட்டன. இந்த பொதுச் சேவை மையங்களில் உள்ள பகுதிக்கு அருகாமையில் உள்ள மையம் குறித்தத் தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும்.... |


