rti
Back to மின்னாட்சிCurrently 2 replie(s)
This discussion is threaded
Re: rti
If you have received incorrect or misleading information in reply to your RTI application, you can file a First Appeal with the First Appellate Authority of the National Trust under Sec 19(1) for this and quote Sec 18(1)(e).
(The complete online RTI Act is available at act.rtiindia.info)
Your First Appeal has to be filed within 30 days of receiving the PIO's reply.
You can sk for condonement of delay in filing your First appeal, but you must have strong reasons for the same.
Alternatively, file another RTI application and frame your queries carefully (referring to the incorrect information) so that this time the PIO has to give you the correct information.
For first appeal please refer:
FIRST APPEAL GUIDE: http://www.rtiindia.org/forum/blogs/...uidelines.html
FIRST APPEAL FORMAT:
http://www.rtiindia.org/forum/blogs/...vt-format.html
source: http://www.rtiindia.org/forum/19344-supplying-wrong-information-under-right-information.html
Re: rti
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை விட, இந்திய சாட்சிய சட்டம் 1872-இன் உறுபுகள் 74, 76-இன்படி நமக்கு தேவையான தகவலைப் சான்று நகலாகப் பெறலாம். சான்று நகலாக பெறும் போது தவறான தகவலைக் கொடுத்தால், இந்திய தண்டனைச் சட்டம் 1860-இன் பிரிவு 166 மற்றும் 167-இன் கீழ் நான்கு வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கத்தக்க குற்றமாகி விடும்.
மேலும், விரிவான விபரங்களுக்கு, அரசு தனது குடிமகனுக்கு தேவையான தகவலைத் தருவது என்பது, தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது போன்றதாகும் என்ற அடிப்படைத் தத்துவத்தை முன்வைத்து, பத்து வருட சட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில், நான் எழுதியுள்ள தகவல் பெறும் உரிமைச் சட்டம் - 2005, 2-வது சுதந்திரமா? அரசின் தந்திரமா என்ற சிறு நூலை படித்து பயனடையலாம். இதன் எழுத்துரு மாறா கோப்பை பெற warrantbalaw@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். இதனை எங்களின் உலாப்பேசி எண்கள் 9842909190, 9150109189, 9150012988 ஆகியவற்றில் அல்லது கேர் சொசைட்டி, 53, ஏரித்தெரு, ஓசூர்-635109 என்ற முகவரியை அணுகி பெற்றுக் கொள்ளலாம். வாரண்ட் பாலா - சட்ட ஆராய்ச்சியாளர்



i was got wrong information in RTI. what is my next move