வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

Back to வேளாண்மை- கருத்து பகிர்வு மேடை

ஐயா!
நான் எனது வீட்டு மொட்டை மாடியில்(600 ச.அடி காலி இடம்) சிறிய அளவிளான காய்கறி தோட்டம் அமைக்க விரும்புகிறேன். இதற்கு தேவையான அனைத்து தகவல்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
er-sulthan

Currently 4 replie(s)

Re: Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

by Anonymous user created April 08, 2011 10:44 PM

Dear Mr. Kathiresan,

I am employed in an IT firm in Chennai, but would like to turn towards farming, professionally. I have no land, no education on agriculture. Can people like me step into Agriculture. What are the steps i need to take and what are those that I should be prepared for?

Please advise.

Regards
Jayakumar
Chennai

Re: Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

by Anonymous user created December 26, 2010 03:34 PM

dear sir ,


i am selvaraj from karur (639001) .

i need some vegetable seeds for my home garden .

kindly inform the nearest seed seller details


thanks
selvaraj
mobile no : 9843555557

Re: Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

by Anonymous user created May 06, 2009 10:29 AM

http://vivasayam.wordpress.com/2009/05/05/மொட்டை-மடியில்-காய்கறி-ச/

Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

by Kathiresan created March 25, 2008 01:29 PM
திரு சுல்தான் அவர்களே,
மாடியில் காய்கறி பயிரிட நீங்கள் மண் அல்லது சிமெண்ட் தொட்டிகளை பயன்படுத்துவது சிறந்தது. மண்ணின் அளவைக் குறைத்து, அதற்கு பதிலாக எடை குறைந்த மண்புழு உரம் அல்லது மக்கிய தேங்காய்நார் கம்போஸ்ட்டை பயன்படுத்துங்கள். இவை மண் இருகுவதைக் குறைப்பதோடு, தொட்டிகளை எளிதில் இடம் மாற்றவும் உதவும். நீங்கள் குறிப்பிட்டுள்ள 600 சதுர அடியில், தினசரி உபயோகிக்கும் புதினா, கொத்தமல்லி, தண்டுக்கீரை, சிறுகீரை,தக்காளி, கத்தரி, மிளகாய், சிறுவெங்காயம்,பொன்னாங்கன்னி, பாலக், முள்ளங்கி  போன்றவற்றைபயிர் செய்யுங்கள். அருகிலுள்ள அக்ரோ-ஸ்டோர்களில் இவற்றின் விதைகள் சிறிய பாக்கெட்டுகளில் கிடைக்கும். இவற்றை எப்படி விதைப்பது, பாதுகாப்பது போன்ற அனைத்து விவரங்களும், இந்த வலைதளத்தின் வேளாண்மை பகுதியில் (பண்ணை சார்ந்த தொழில்கள்-வீட்டுக்காய்கறி தோட்டம்) விவரமாக கிடைக்கும்.
அல்லது- இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள். 
 
திரு சுல்தான் அவர்களே, தயவுசெய்து உங்கள் ஊர் பெயரை குறிப்பிட்டு எழுதவும்.
 
முனைவர் கதிரேசன்,
வேளாண்மை, இண்.டி.ஜி.

Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: