விவசாயம் தொடர்பான பத்திரிகைகள் ஏன் பெரும்பாலும் அரைத்தமாவை அரைப்பது போல ஒரே வகையான தகவல்களை அளிக்கின்றன...

Back to வேளாண்மை- கருத்து பகிர்வு மேடை

விவசாயம் தொடர்பான பத்திரிக்கைகள் ஏன் விவசாயம் தொடர்பான செய்திகளை அதிகம் வெளியிடாமல் ஒரே தகவல்களை அனுபவம் என்ற பெயரில் விவசாயிகளிடமே பெற்று வெளியிடுகின்றன. மேலும் விளம்பர நிறுவனக்களின் சுய புராணம் மட்டுமே வெளியிடும் விவசாய பத்திர்க்கைகளும் உண்டு. இப்படி வியாபார நோக்கம் கொண்ட இவர்களால் எப்படி சரியான விவசாய தகவல்களை அளிக்க முடியும். இது குறித்து விவாதிப்போம். இங்கே.. உங்கள் பார்வையில் விவசாய பத்திரிக்கைகள் எப்படி சொல்லி விட்டு செல்லுங்கள். விவசாயம் தொடர்பான செய்திகள் தகவல்கள் என சரியான முறையில் வெளியிடும் பத்திரிக்கை என மதிபீடு செய்யலாம் வாருங்கள்.

Currently 2 replie(s)

This discussion is threaded

Re: விவசாயம் தொடர்பான பத்திரிகைகள் ஏன் பெரும்பாலும் அரைத்தமாவை அரைப்பது போல ஒரே வகையான தகவல்களை அளிக்கின்றன...

by Anonymous user created February 19, 2010 09:33 AM

ஒன்றுமில்லாமல் இருப்பதற்கு, ஏதாவது வருகின்றதே என்று சந்தோஷப்படவேண்டும். மேலும், அதை வாங்கி படிக்கும் வாசகர்கள் தங்கள் விருப்பங்களை தெரிவித்தலும் இச்சூழ்நிலையை மாற்றும்.

Re: Re: விவசாயம் தொடர்பான பத்திரிகைகள் ஏன் பெரும்பாலும் அரைத்தமாவை அரைப்பது போல ஒரே வகையான தகவல்களை அளிக்கின்றன...

by Anonymous user created April 06, 2010 02:45 PM

விவசாயம் சார்ந்த தகவல்களை சரியாக அளிக்க வேண்டும் எனும் நோக்கில் ஆரம்பிக்கப் பட்ட பத்திரிகையாக இருப்பின் கண்டிப்பாக விவசாயிகளுக்கு தெரிந்த தகவல்களை அளித்து கொண்டு இருப்பார்களா?
இல்லை.... இங்கே விவசயா நலனுக்காக பத்த்ரிகைகள் இல்லை... வாருங்கள் நாம் இணைந்து உருவாக்குவோம்... ஒரு நல் விவசாய செய்திப் பத்திரிகையை....
www.agripedia.in


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: