பால் பண்ணை தொழில்
Back to வேளாண்மை- கருத்து பகிர்வு மேடைCurrently 56 replie(s)
This discussion is not threaded. The replies are batched by group of 15
Re: Re: Re: Re: பால் பண்ணை தொழில்
நான் பால் பண்ணை தொடங்கலாமென்று உள்ளேன். தொடங்குவதற்கு தேவையான பணம் மேற்படி என்னவெல்லாம் தேவைப்படுமென்று தெளிவாக விவரியுங்கள் அய்யா.
1 . பால் மாடுகள் எங்கு சென்று வாங்கவேண்டும்?
2 . பால் கொள்முதல் செய்ய எங்கள் ஊருக்கே வருவார்களா?
3 . பால் மாடுகள் வாங்குவதற்கு லோன் வாங்குவது எப்படி?
4 . பால் பண்ணை வைப்பதற்கான விதிமுறைகள் என்ன?
தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
Re: Re: Re: பால் பண்ணை தொழில்
பால் கறக்கும் மிஷின் தேவை .அது எங்கு கிடைக்கும் அதன் விலை தெறிய வேண்டும்.மலிவு விலையில்
Re: Re: பால் பண்ணை தொழில்
கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேலூர் சாலை, மதுரை-625104. போன்: 0452-2422955.
அய்யா இந்த முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.
பால் பண்ணை தொழில்
நீங்கள் அருகில் இருக்கும் சிறு மற்றும் குறு தொழில் வளர்ச்சி கழகத்தை அணுகவும்(ஈரோடு Employment office அருகில், சென்னிமலை ரோடு). அல்லது தமிழ்நாடு கால்நடை அறிவியல் கழகத்தை அணுகவும். ஈரோட்டில் இது வீரப்பன் சத்திரத்தில் உள்ளது.... மற்ற மாவட்டங்கள் பற்றிய தகவல்கள் தெரியவில்லை மன்னிக்கவும். பயிற்சி மற்றும் கடன் சம்பந்தமான ஆலோசனைகள் அனைத்தும் இலவசம்.....
இது குறித்து விரிவான தகவல் தெரிந்தால் தயவு செய்து muruga.career@gmail.com மின்னஞ்சலில் தெரிவிக்கவும். நன்றி....
Re: Re: பால் பண்ணை தொழில்
பால் கறக்கும் மிஷின் தேவை .அது எங்கு கிடைக்கும் அதன் விலை தெறிய வேண்டும்.மலிவு விலையில்
Re: பால் பண்ணை தொழில்
hello sir,
i need details for MATTU PANNAI, how to aprog for loan and plant for milk storage i thinking 10cow minimum please your advice.
THANKING YOU may mail id Ravimathi@gmail.com
Ravikumar
Chengalpattu
Re: Re: பால் பண்ணை தொழில்
i want same this matter.............
Re: பால் பண்ணை தொழில்
i want to get detail from milk loans
Re: Re: பால் பண்ணை தொழில்
pall pannaiku loan vanguvadhu eappadi
how to get loan from to create a pall pannai
Re: பால் பண்ணை தொழில்
i like to start this business
i like apply for loan
i have required land facilities for running this
Re: பால் பண்ணை தொழில்
I am intrested in starting a cow farm kindly guide me in all aspects from getting loan , selecting the varieties of cow ,feeding. jeyachandranjcha@gmail.com
Re: பால் பண்ணை தொழில்
வணக்கம் ஐயா,
நான் மதுரை மாவட்டம், மேலூர் தாலுக்கா, நெல்லுக்குண்டுப்பட்டியில் வசிக்கிறேன். நான் பால் பண்ணை தொடங்கலாமென்று உள்ளேன். தொடங்குவதற்கு தேவையான பணம் மேற்படி என்னவெல்லாம் தேவைப்படுமென்று தெளிவாக விவரியுங்கள் அய்யா.
1 . பால் மாடுகள் எங்கு சென்று வாங்கவேண்டும்?
2 . பால் கொள்முதல் செய்ய எங்கள் ஊருக்கே வருவார்களா?
3 . பால் மாடுகள் வாங்குவதற்கு லோன் வாங்குவது எப்படி?
4 . பால் பண்ணை வைப்பதற்கான விதிமுறைகள் என்ன?
தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
இப்படிக்கு
வெ. பிரபு
it's my ID : vilayavan83@gmail.com
Re: Re: Re: பால் பண்ணை தொழில்
hello sir,
i need details for MATTU PANNAI, how to aprog for loan and plant for milk storage i thinking 10cow minimum please your advice.
THANKING YOU
M. BALASUBRAMANIAN,
PATTUKKOTTAI.
MAIL ID (bala.msgs@gmail.com)




சுய தொழில் தொடங்க வேண்டும் என்று ஆர்வ படுகிறேன்.பால் பண்ணை தொழிலில் ஆர்வம் ,அனுபவம் உடையவர்கள் உங்கள் அனுபவங்களையும் திட்ட மதிப்பீட்டையும் பற்றி தெரிவியுங்கள்
நன்றி
Email:firthouse2000@yahoo.com