தக்காளி வாடல் நோய் கட்டுப்பாடு பற்றி...
Back to வேளாண்மை- கருத்து பகிர்வு மேடைCurrently 4 replie(s)
This discussion is threaded
Re: தக்காளி வாடல் நோய் கட்டுப்பாடு பற்றி...
by
Kathiresan
—
created
December 06, 2007 05:25 PM
தாக்கப்பட்ட செடிகளை உடனே அகற்றி எரித்துவிடவும். 2.5 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு மற்றும் 0.5 கிராம் ஸ்டெப்ரோமைசின் சல்பேட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் அடிப்பாகத்தில் ஊற்றவும்.
Re: Re: தக்காளி வாடல் நோய் கட்டுப்பாடு பற்றி...
by
Anonymous user
—
created
December 06, 2007 05:35 PM
நீங்கள் தொடர்ச்சியாக தக்காளி பயிரிடுபவராக இருந்தால், நோய்கண்ட வயலில் அடுத்தமுறை பயிரிட வேண்டாம். பதிலாக நெல், பருத்தி, மக்காச்சோளம் பயிரிடலாம்.
Re: Re: Re: தக்காளி வாடல் நோய் கட்டுப்பாடு பற்றி...
by
Anonymous user
—
created
November 03, 2008 04:05 PM
choose the varieties which are resistant to wilt
Re: Re: தக்காளி வாடல் நோய் கட்டுப்பாடு பற்றி...
by
Anonymous user
—
created
February 25, 2010 05:52 PM
GOOD IDEA




எனது தோட்டத்தில் தக்காளி அங்கொன்றும் இங்கொன்றுமாக வாடுகிறது. தற்போது பூக்கும் பருவத்தில் உள்ளது. மேலும் பரவாமல் தடுக்க வழி என்ன?