செம்மை நெல் சாகுபடி முறை அனைத்து விவசாயிகளிடையே பரவிவுள்ளதா?

Back to வேளாண்மை- கருத்து பகிர்வு மேடை

செம்மை நெல் சாகுபடி முறை அனைத்து விவசாயிகளிடையே பரவிவுள்ளதா? அரசாங்கம் போதிய பயிற்சியை கொடுத்துள்ளதா ?

Currently 1 replie(s)

Re: செம்மை நெல் சாகுபடி முறை அனைத்து விவசாயிகளிடையே பரவிவுள்ளதா?

by Anonymous user created August 06, 2009 09:58 AM

செம்மை நெல் சாகுபடி முறை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அரசாங்கமும் இதனை விவசாயிகளிடையே பரப்ப முயற்சிகள் எடுக்க தொடங்கியுள்ளது. ஆனால், தேவையான தொழில்நுட்பம் மற்றும் வீடர் போன்றவை கிராமங்களில் கிடைக்க வழி செய்வதில் ஏற்கனவே பயனடைந்த விவசாய சமுதாயத்திற்கும் பங்கு உண்டு.


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: