ஆழ்குழாய் கிணறு விருதுநகர் மாவட்டத்தில் அமைக்கலாமா? அதற்கு எவ்வளவு செலவு ஆகும்?ஒரு கிணற்றின் மூலம் எத்தனை ஏக்கர் பாசன வசதி பெறலாம்?(முக்கியமாக மல்லாங்கிணர் சுற்றி உள்ள பகுதிகளில்)

Back to வேளாண்மை- கருத்து பகிர்வு மேடை

ஆழ்குழாய் கிணறு விருதுநகர் மாவட்டத்தில் அமைக்கலாமா? அதற்கு எவ்வளவு செலவு ஆகும்?ஒரு கிணற்றின் மூலம் எத்தனை ஏக்கர் பாசன வசதி பெறலாம்?(முக்கியமாக மல்லாங்கிணர் சுற்றி உள்ள பகுதிகளில்)

ஜெ.முருகேஸ்வரி,விருதுநகர் மாவட்டம்,காரியாபட்டி

Currently 1 replie(s)

Re: ஆழ்குழாய் கிணறு விருதுநகர் மாவட்டத்தில் அமைக்கலாமா? அதற்கு எவ்வளவு செலவு ஆகும்?ஒரு கிணற்றின் மூலம் எத்தனை ஏக்கர் பாசன வசதி பெறலாம்?(முக்கியமாக மல்லாங்கிணர் சுற்றி உள்ள பகுதிகளில்)

by Anonymous user created February 19, 2010 09:36 AM

உங்கள் நிலத்தை வல்லுநர்களால் பரிசோதிப்பது அவசியம். அவர்கள் உங்கள் பகுதியில் நிலத்தடி நீர் அளவை கூற முடியும். நிலத்தடி நீர் இருக்கும் ஆழத்தை பொருத்து செலவு ஆகும்.

Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: